இந்தியாவில் அதிகம் சம்பளம் கிடைக்கும் வேலை என்றால் ஐடி வேலை தான் எனக் கொடிகட்டி பறந்த ஐடி ஊழியர்களின் இன்றைய நிலை சற்று மோசமாகவே உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தற்போது ஐடித்துறையில் சர்வைவல் பிரச்சனை மிகப்பெரியதாக உருவெடுத்துள்ளது. இதனால் தற்போது ஊழியர்கள் சம்பள உயர்வுக்குக் கூட ஆசைப்படுவதில்லையாம்.
எல்லா இடத்திலும் இன்பம் துன்பம் என இரண்டுமே இருக்கும், அப்படி ஐடி ஊழியர்களின் பணி வாழ்க்கையில் ஜாலியான தருணங்களை மீம்ஸ் வாயிலாகப் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதில் சில உங்கள் பார்வைக்கு.
டீம் லஞ்ச்
ஓசி சோறு.. அதுவும் 3ஸ்டார், 4 ஸ்டார் ஹோட்டல மட்டும் தான்.
என்னா அடி..
உண்மை.. உண்மை.. உண்மையை தவிர வேறு எதுவுமில்லை.
கொக்கி குமாரு..
கடைசி நாள் அட்டாரசிட்டி
பாஸ்வேர்டு
ஊர்ல இருக்க அம்புட்டு அறிவாளியும் இங்கதான்டா இருக்காய்ங்க
டெவலப்பர் டெஸ்டர்
எப்போதும் தீராத சண்டை
ஆ முன்.. ஆ பின்
ஜோடியா சிக்கிருக்கானுங்க..
வீக்கென்ட் சப்போர்ட்
சின்னராசு இங்கேயுமா..
ஆணியே புடுங்க வேண்டாம் போ..
மேனேஜர் காடுப்பாகும் மொமன்ட்
ஹெச்.ஆர்
அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லையே.. இந்த பொண்ணு என்ன சொல்லுது..?
ஆன்கால் அட்டராசிட்டி
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிருக்கு
ப்ரோமோஷன் மொமன்ட்
என்ன ஒரு சந்தோஷம்
ஆன்சைட் கனவு
இப்படி சொல்லிசொல்லியே பாதி வாழ்க்க போயிடுச்சு..
வேங்க மவன்
வைய் பிலெட்.. சேம் பிலெட்..
என்னடா சொன்ன...
பேசுவியா பேசுவியா.. யாருக்கிட்ட என்ன பேச்சு..
பிரேக் அட்ராசிட்டி
ஒரு நாள்ல பாதி நேரம் பிரேக்ல தான் இருக்கான், ஆனா நா கூப்பிடும் போது மட்டும் சீன் போடுறான்
4 மணி ஆச்சுன்னா போதும்..
வெள்ளிக்கிழமை ஜாலியோ ஜாலி
பை பை..!
நெத்தியடி
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications