இலவசங்கள் மூலம் தான் ஜியோ அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்த்தது எனப் பலரும் பேசி வரும் நிலையில், அதனை உடைக்கும் வகையில் ஜனவரி மாதம் சுமார் 83 லட்ச வாடிக்கையாளர்களைச் சேர்ந்து அசத்தியுள்ளது.
போட்டி நிறுவனங்கள்
இதே காலகட்டத்தில் பார்தி ஏர்டெல், 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும், வோடாபோன் 1.28 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஐடியா செல்லுலார் 1.14 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
தொடர் வளர்ச்சி
இந்நிலையில் ஜியோவின் சந்தை அளவு ஜனவரி மாதத்தில் 14.62 சதவீதமாக உயர்வந்துள்ளது.
இதுவே டிசம்பரில் 13.71%, நவம்பரில் 13.08%, அக்டோபரில் 12.39%, செப்டம்பரில் 11.72 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம்
இந்நிலையில் ஜனவரி மாத முடிவில் வாடிக்கையாளர் அளவீட்டில் பார்தி ஏர்டெல் 291.6 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஜியோ 168.39 மில்லியன் வாடிக்கையாளர்கள் உடன் உள்ளது.
முதல் 3 இடம்
வாடிக்கையாளர் அளவீட்டில் பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் முதல் 3 இடத்தில் உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications