வரும் வாரம் மார்ச் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி மற்றும் வெள்ளிக்கிழமை 30-ம் தேதி புனித வெள்ளி என்பதால் வங்கிகளுக்குத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வங்கிகள் ஆண்டின் இறுதி நால் என்பதால் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஏப்ரல் 2ம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் வருடாந்திர கணக்கு நிறைவு என்பதால் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.

சமுக வலைத்தளங்களில் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வங்கிகள் தொடர் விடுமுறையில் இருக்கும் என்று கூறிவந்த நிலையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திர தேவ் மார்ச் 31 சனிக்கிழமை விடுமுறை இல்லை என்று கூறினார்.
வங்கிகளும் இன்று வரை விடுமுறை உள்ளதா என்ற அறிவிப்புக்குக் காத்திருந்த நிலையில் சனிக்கிழமை எப்போதும் போல இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications