இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆன முகேஷ் அமானியின் மகன் ஆகாஷ் அமானி வைர வியாபாரி மகளை மணக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் கோவாவில் பெண் பார்க்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.
வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் சுலோகா மேத்தா ஆகாஷ் அம்பானியின் பள்ளி தோழி ஆவார். இவரைத் தான் மணக்க இருக்கிறார் என்றும் இரண்டு குடும்பமும் கோவாவில் சனிக்கிழமை பெண் சந்தித்துப் பெண் பார்த்து பேசி முடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
நிச்சியதார்த்தம்
ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா இருவருக்கான திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை என்றாலும் ஜூன் மாதம் நிச்சியதார்த்தம் நடத்தி டிசம்பர் மாதத்திற்குள் திருமணத்தினை நடத்தி முடித்துவிடலாம் என்று இரண்டு குடும்பமும் முடிவு செய்துள்ளன.
திருமணத் தேதி
பிடிஐ வெளியிட்டுள்ள செய்திகளின் படி ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா திருமணம் 4 முதல் 5 நாட்கள் வரை நடக்கும் என்றும், மும்பை ஓப்ராய் விடுதியில் டிசம்பர் 8 முதல் 12 வரை நடக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளி தோழர்கள்
ஆகாஷ் அமானி - சுலோகா மேத்தா இருவரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்துவர்கள் ஆவர். 2009-ம் ஆண்டுப் பள்ளி படிப்பை முடித்துவிட்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் படிப்பை படிக்கச் சென்றார். பின்னர் லண்டன் பொருளாதாரம் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தற்போது ரோஸி ப்ளூ ஃபவுண்டேஷன் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.
ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ்
ரோஸி ப்ளூ டைமண்ட்ஸ் நிறுவனம் இந்தியா மட்டும் இல்லாமல் துபாய், பெல்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், ஹாங் காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் டைமண்டு மற்றும் நகை வியாபாரங்களைச் செய்து வருகிறது. இந்தியாவில் 26 நகரங்களில் 36 கடைகளை நிறுவியுள்ளது.
ஆகாஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்ரும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராக உள்ளார். ஆகாஷ் அம்பானி அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆவார்.
சுலோகா மேத்தா தற்போது
சுலோகா மேத்தாவின் தாய் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் நெருங்கிய உறவினர் ஆவார்.
ரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா..
ரிலையன்ஸ் ஜியோ
83 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்தது ஜியோ
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications