பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி 2018 மார்ச் 31 என்று இருந்த நிலையில் 2018 ஜூன் 30-ம் தேதி வரை தற்போது காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் வருமான வரித் துறை பான் கார்டுன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக டிவிட்டும் போட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம்
ஆதார் எண்ணை வங்கி கணக்கு, மொபைல் எண் போன்றவற்றில் இணைப்பதற்கான காலக்கெடுவை அன்மையில் உச்ச நீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்ததன் பேரில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையமும் இந்த முடிவை எடுத்துள்ளது.
வருமான வரி தாக்கல்
எனினும் 12 இலக்க ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்தால் மட்டுமே வருமான வரியை தாக்கல் செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் புதியதாகப் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் ஆதார் எண் கட்டாயம் ஆகும்.
சட்டம்
வருமான வரி சட்டப் பிரிவு 139 AA (2)-ன் கீழ் 2017-ம் ஆண்டு ஜூலை 1 வரை பான் கார்டு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இணைப்புகள்
மார்ச் 5-ம் தேதி வரையிலான தரவுகளின் படி 33 கோடி பான் கார்டு பயனர்களில் 16.55 கோடி நபர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள்.
முந்தைய கடைசித் தேதிகள்
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முன்பு 2017 ஜூலை 31, ஆகஸ்ட் 31, டிசம்பர் 31, மற்றும் 2018 மார்ச் 31 ஆகியவை கடைசித் தேதியாக இருந்தன.
எப்படி இணைப்பது?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications