பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை எஸ்பிஐ உயர்த்தியது..!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ 2 வருடங்களுக்கும் அதிகமான கால அளவில் முதலீடு செய்யக் கூடிய பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு 0.10 முதல் 0.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள புதிய வட்டி விகிதமானது உடனடியாக 2018 மார்ச் 28 முதல் அமலுக்கு வருவதாகவும் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அந்த விவரங்களை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான பிக்சட் டெபாசிட்கள்
| Tenors | Existing for Public w.e.f. 28.02.2018 (%) | Revised For Public w.e.f. 28.03.2018 (%) | Existing for Senior Citizens w.e.f. 28.02.2018 (%) | Revised for Senior Citizens w.e.f. 28.03.2018 (%) |
|---|---|---|---|---|
| 7 days to 45 days | 5.75 | 5.75 | 6.25 | 6.25 |
| 46 days to 179 days | 6.25 | 6.25 | 6.75 | 6.75 |
| 180 days to 210 days | 6.35 | 6.35 | 6.85 | 6.85 |
| 211 days to less than 1 year | 6.4 | 6.4 | 6.9 | 6.9 |
| 1 year to less than 2 year | 6.4 | 6.4 | 6.9 | 6.9 |
| 2 years to less than 3 years | 6.5 | 6.6 | 7 | 7.1 |
| 3 years to less than 5 years | 6.5 | 6.7 | 7 | 7.2 |
| 5 years and up to 10 years | 6.5 | 6.75 | 7 | 7.25 |
ஒரு கோடி - 10 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்கள்
| Tenors | Existing w.e.f. 28.02.2018 (%) | Revised w.e.f 28.03.2018 (%) | Existing for Senior Citizen w.e.f 28.02.2018 (%) | Revised for Senior Citizen w.e.f. 28.03.2018 (%) |
|---|---|---|---|---|
| 7 days to 45 days | 5.75 | 5.75 | 6.25 | 6.25 |
| 46 days to 179 days | 6.7 | 6.7 | 7.2 | 7.2 |
| 180 days to 210 days | 6.7 | 6.7 | 7.2 | 7.2 |
| 211 days to less than 1 year | 6.75 | 6.75 | 7.25 | 7.25 |
| 1 year to less than 2 years | 6.75 | 7 | 7.25 | 7.5 |
| 2 years to less than 3 years | 6.75 | 6.75 | 7.25 | 7.25 |
| 3 years to less than 5 years | 6.65 | 6.65 | 7.15 | 7.15 |
| 5 years and upto 10 years | 6.25 | 6.25 | 6.75 | 6.75 |
10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பிக்சட் டெபாசிட் திட்டங்கள்
| Tenors | Existing w.e.f. 28.02.2018 (%) | Revised w.e.f 28.03.2018 (%) | Existing for Senior Citizen w.e.f 28.02.2018 (%) | Revised for Senior Citizen w.e.f. 28.03.2018 (%) |
|---|---|---|---|---|
| 7 days to 45 days | 5.75 | 5.75 | 6.25 | 6.25 |
| 46 days to 179 days | 6.7 | 6.7 | 7.2 | 7.2 |
| 180 days to 210 days | 6.7 | 6.7 | 7.2 | 7.2 |
| 211 days to less than 1 year | 6.75 | 6.75 | 7.25 | 7.25 |
| 1 Year to less than 2 year | 6.75 | 7 | 7.25 | 7.5 |
| 2 years to less than 3 years | 6.75 | 6.75 | 7.25 | 7.25 |
| 3 years to less than 5 years | 6.65 | 6.65 | 7.15 | 7.15 |
| 5 years and up to 10 years | 6.25 | 6.25 | 6.75 | 6.75 |
முதிர்வு காலத்திற்கு முன்பே வெளியேறுதல்
எஸ்பிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செயத பிறகு முதிர்வு காலத்திற்கு முன்பே வெளியேறினால் 1 சதவீதம் வரை வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications