சமீபத்தில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா இடையில் நடந்த 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பந்தை டேம்பரிங் செய்த குற்றத்திற்காக 3 பேருக்குக் கிரிக்கெட் போட்டிகள் விளையாட தடை விதிக்கப்பட்டது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான். இத்திட்டம் குறித்துத் தெரிந்தும் எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏமாற்றத் திட்டமிட்டதை ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதனால் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்மித்தை திட்டியும், கலாய்த்தும் வரும் நிலையில், சில முன்னணி நிறுவனங்களும் கலாய்த்து வருகிறது.
ஏர் நியூசிலாந்து..
இந்நிலையில் ஏர் நியூசிலாந்து ஸ்டீவ் ஸ்மித்தை வீடியோவாகவே கலாய்த்துள்ளது.
என்னப்பா தம்பி ஊருக்கு போற போல..
மேன்போர்ஸ்..
முன்னமி கான்டம் நிறுவனமான மேன்போர்ஸ் கான்டம்ஸ் நிறுவனம் ஸ்டீவ் ஸ்மித்தை மறைமுகமாக சிறப்பாக கலாய்த்துள்ளது.
நெட்பிலிக்ஸ்
யாராச்சு பாக்குறாங்கலா..? அப்பாடி யாருமில்லை.. கைக்கு வேலை கொடுக்கலாம்..
ஸ்டீவ் ஸ்மித் புத்தகம்
கிரைம் ஸ்டோரி பிரிவில் முக்கிய புத்தகம்.
ரவிந்தர் ஜடேஜா
பால் டேம்பரிங் தற்காலிகம்.. மூளை மங்கியது தான் நிரந்தகம்
தோணியவா கலாய்க்கிற..
இப்ப சொல்லுவே யாரு கிங்கு..
டீம் வொர்க்
கேமரா மேனுக்கு தான் நன்று சொல்லனும்.
ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த பேட்டி.. பாவம் கண்ணுல தண்ணி வச்சுண்டார்..
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications