இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே துறை மத்திய அரசின் அதீத நிதியுதவியுடன் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 2 குடும்பத் தங்கக்கூடிய வகையில் சொகுசு ரயில் பெட்டி சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி
ஏசி ரூம், அட்டாச்டு பாத்ரூம், ஆர்டர் செய்தால் சாப்பாடு கிடைக்கும் வேலெட் சேவை, இந்தியாவில் முதல் முறையாகச் சலூன் கொண்டுள்ள ரயில் சேவையை வெள்ளிக்கிழமை பழைய ரயில்வே நிலையத்தில் துவங்கப்பட்டது.
இதில் 6 பேர் அல்லது 2 சிறு குடும்பங்கள் தங்க முடியும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
பிற வசதிகள்
இந்தச் சிறப்பு ரயில் பெட்டியில் 2 பெட்ரூம், லாஞ்ச், பேன்டரி, பாத்ரூம், சமையல் அறை என ஒரு ஹோட்டலில் இருக்கும் அனைத்தும் இதில் உள்ளது.
5 நாட்கள்
இந்த ரயில் சேவையை அதிகப்படியாக 5 நாள் பெறலாம், இதற்குக் கட்டணமாக 2 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட உள்ளதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராயல் இந்தியா ரயில்
இத்திட்டத்தின் முதல் பயணம் ஜம்மு வரையில் ஜம்மு மெயில் ரயிலுடன் இணைந்து சென்றுள்ளது. இந்தப் பயணம் சுமார் 4 நாட்கள் பயணமாக உள்ளது. இதுவரையில் இந்தச் சேவை ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதை மக்களுக்கும் அளிக்கத் துவங்கியுள்ளது ஐசிஆர்டிசி.
336 சலூன் பெட்டிகள்
இந்தியா முழுவதும் சுமார் 336 சலூன் வசதிகள் உடன் சுமார் 336 சொகுசு ரயில் பெட்டிகளைக் கொண்டுள்ளது இந்திய ரயில்வே. இதில் 62 பெட்டிகள் மட்டுமே ஏசி வசதிகளைக் கொண்டுள்ளது.
அடுத்து என்ன??
இவ்ளோ கோடியா..?!
அமெரிக்கா அதிர்ந்தது..!
அந்தர் பல்டி
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications