இன்றைய அதிநவீன உலகில் ஆடம்பரம் என்பது அடிப்படை காரணியாக எல்லாப் பொருட்களிலும் இணைந்துவிடுகிறது. இதற்கு ஆட்டோமொபைல் துறை மட்டும் என்ன விதிவிலக்கா..?
ஆடம்பர மற்றும் பெரிய வாகனங்களைத் தயாரிப்புக்கு பெயர்போன கார்ல்மான் கிங் நிறுவனம் புதிதாக ஒரு எஸ்யூவி காரை தயாரித்துள்ளது.
கார்ல்மான் கிங்
இந்நிறுவனம் தற்போது தயாரித்துள்ள எஸ்யூவி காரின் முக்கியமான சிறப்பு என்றால் வைரத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் வடிவத்தைக் காருக்கு வழங்கியுள்ளது கார்ல்மான் கிங்.
இந்நிறுவனம் சுமார் 1800 டிசைனர்களுடன் கொண்டு இயங்கி வருகிறது.
வாடிக்கையாளர்
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்களைத் தயாரிக்கும் கார்ல்மான் கிங் நிறுவனம் 4.5 டன் எடையிலான கார்பன் பைபர் மற்றும் உள்வேலைப்படுகளில் ஸ்டீல் பயன்படுத்தி வியப்புக்குரிய வகையில் ஒரு எஸ்யூவி காரை தயாரித்துள்ளது.
வேகம்
4.5 டன் எடை இருந்தாலும் இந்தக் கார் சுமார் 140 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வகையில் 6.8 லிட்டர் வி10 என்ஜின் கொண்டுள்ளது.
சிறப்பு இணைப்புகள்
இந்தக் காரில் காபி மெஷின், பிரிட்ஜ், காற்றுச் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் சிறப்பு இணைப்பாக இந்தக் காரில் உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தக் காரின் அனைத்து அம்சங்களையும் மொபைல் செயலி மூலம் இயக்க முடியும். மேலும், இந்தக் காரில் 4k ஸ்க்ரீன் கொண்ட டிவி, ப்ளே ஸ்டேஷன் 4, சேட்ரிலைட் டிவி, சேட்ரிலைட் போன் ஆகியவும் உள்ளது. மேலும் இந்தக் காரை நடமாடும் அலுவலகமாகவும் பயன்படுத்த முடியும்.
12 கார்கள்
கார்ல்மான் கிங் நிறுவனம் இதுப்போன்று 12 கார்களை மட்டுமே தயாரிக்க உள்ளது. ஆகையால் வாசகர்கள் யாரேனும் இதை வாங்க விருப்பம் இருந்தால் உடனே புக் செய்துவிடுங்கள்.
விலை
இந்தக் காரின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 2.2 மில்லியன் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 14.3 கோடி ரூபாய்.
ரயால் ரயில்..
அடுத்து என்ன??
அமெரிக்கா அதிர்ந்தது..!
அந்தர் பல்டி
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications