உங்க லிமிட் இதுதான்.. கிங்பிஷர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..!
இந்தியாவின் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனமான கிங்பிஷர் ஏப்,1 முட்டாள்கள் தினத்தையொட்டி சிறப்பு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் கேபிட் பேன்ட் என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் பேன்ட் நீங்கள் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதைக் கண்காணித்து எச்சரிக்கும்.
இதேபோல் இந்தப் பேன்ட் எங்கு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும் இந்த விளம்பரம் விளக்குகிறது. மேலும் இந்தக் கேபிட் பேன்ட் ALCOSENSE தொழில்நுட்பத்தில் இயங்குவதாகவும் கிங்பிஷர் நிறுவனம் விளம்பரம் முழுவதும் ஏமாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications