அமெரிக்கா சீன பொருட்கள் மீது அறிவித்த வரி விதிப்புகளைப் போலவே சீனாவும் சுமார் பொருட்களுக்கு வரி விதித்து அமெரிக்காவிற்கு அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம் எந்த நிலையிலும் சீனா போராடத் தயார் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது சீனா.
100 பில்லியன் டாலர்
சீனாவின் வரி விதிப்பில் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் வரையிலான வரி விதிப்போம் என எச்சரித்துள்ளார் டிரம்ப்.
நீண்டகால நன்மை
இந்த வரி விதிப்பினால் அமெரிக்காவிற்குப் பாதிப்பு என்றாலும் நீண்டகால அடிப்படையில் பல நன்மைகள் உண்டு எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பழிக்குப் பழி
சீனா- அமெரிக்கா இடையிலான இந்த வரி விதிப்புகள் பழிக்கு பழி என்ற வகையில் தான் செய்து வருகிறது. தேவையில்லாத இந்த வரி விதிப்பிலான அமெரிக்கப் பெரிய அளவிலான நஷ்டத்தைச் சந்திக்கும் எனவும் தெரிகிறது.
சிப் தயாரிப்பு
மேலும் இந்த நெருக்கடியை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள சீனா செமிகன்டாக்டர் துறையில் சிப் தயாரிப்பை ஊக்கப்படுத்த பல்வேறு வரி விதிப்புகளை அறிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications