2018-ம் ஆண்டு உங்கள் கல்லூரி படிப்பை முடித்துப் பட்டம் பெற இருக்கிறீர்களா? பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இந்திய வேலை வாய்ப்பு சந்தை மந்தமாக இருந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
நடப்பு ஆண்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லர்னிங் உள்ளிட்ட துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலைவாய்ப்புகள்
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளன. அதிலும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் மொத்த விற்பனை, சில்லறை வர்த்தகம் மற்றும் சேவை துறையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
முக்கியத் துறைகள்
இதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் முக்கியத் துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம், ஸ்டீல்,சிமெட்ண்ட், மின்சாரம் மற்றும் ஐடி ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் பெறலாம்.
காலாண்டுகள்
2018-ம் ஆண்டின் முதல் காலாண்டினை விட இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பு சந்தை வளர்ச்சி அடைய்ம் என்றும் அதில் தொழில்நுட்பங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தித் துறை
இந்தியாவில் உற்பத்தித் துறை மற்றும் நிலக்கரி துறையில் 7 முதல் 4 சதவீதம் வரை வேலை வாய்ப்புச் சரிவு இருந்தாலும் சேவை துறைகளில் நிதி, இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், கல்வித் துறையில் எல்லாம் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
சர்வதேச அளவில் தைவான், ஜப்பான்,ஹங்கேரி மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும், அதே நேரம் இத்தாலி, செக் குடியரசு மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு மிகக் குறைவான அளவில் தான் கிடக்குமாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications