இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தனது நேவிக் ப்லீட்டை விண்ணில் செலுத்த தயாராகி வரும் நிலையில் புதிய வர்த்தக முயற்சியை எடுக்க உள்ளது.
முதல் செயற்கைக்கோள்
ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் தலைமையில் நடு மற்றும் சிறு நிறுவனங்கள் இணைந்து IRNSS-1L என்னும் நேவிகேஷன் செயற்கைக்கோளை புதிய ஆட்டாமிக் கிளாக் உடன் இஸ்ரோ கண்காணிப்பில் உருவாக்கியுள்ளது.
இது தனியார் நிறுவனங்களுக்காக இஸ்ரோ உருவாக்கப்பட்ட பிரத்தியேக தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும்.
நாளை..
இந்தச் செயற்கைக்கோள் நாளை ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
யூரோகன்செல்ட்
2026ஆம் ஆண்டுக்குள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 3,000க்கும் அதிகமான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது. இதனால் உலக நாடுகளில் இருக்கும் தனியார் நிறுவனங்களும் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ள நிலையில் அடுத்தச் சில வருடங்களில் இத்துறை பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய உள்ளது.
மிகப்பெரிய தனியார் நிறுவனம்
ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் சாப்ட்பேங்க் நிறுவன முதலீட்டில் உருவான ஓன்வெப் என்னும் நிறுவனம் தனியார் செயற்கைக்கோள் நிறுவனங்களில் மிகப்பெரியது.
மேலும் இந்நிறுவனம் சுமார் 1,000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
வர்த்தகம்
இந்நிலையில் இஸ்ரோவும் இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களைத் தயாரிக்க ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் விண்ணில் செலுத்த முடியும்.
இதனால் இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்ரோவிற்கு அதிகளவிலான வருவாய் கிடைக்கும் எனத் திட்டமிட்டு, இப்புதிய வர்த்தகப் பாதையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது இஸ்ரோ.
புதிய தளம்
தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவே இஸ்ரோ தனிப்பட்ட தளத்தை உருவாக்கியுள்ளது. இத்தளத்தில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் தான் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications