ஐபிஎல்-இல் பிசியாக இருக்கும் டோனி முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராகச் சுமார் 150 கோடி ரூபாய்கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.
அமரப்பள்ளி
நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான அமரப்பள்ளி குரூப் நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதிநெருக்கடியில் உள்ளது, சொல்லப்போனால் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி முழுமையாக வீடு கூடக்கட்டித்தர முடியாத நிலையில் இந்நிறுவனம் உள்ளது.
டோனி
அமரப்பள்ளி நிறுவனத்திற்குப் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த டோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி பணத்தை அளிக்காதகாரணத்தினால் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி சுமார் 150 கோடி ரூபாயை அமரப்பள்ளி வழங்கவேண்டும்.
ரிதி ஸ்போர்ட்ஸ்
இந்நிறுவனம் தோனி, கேஎல் ராகுல், புவனேஷ்வர் குமார் மற்றும் டூ பிளெசிஸ் ஆகியோரை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமரப்பள்ளி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
இதில் அமரப்பள்ளி பிராண்டிங் மற்றும் மார்கெட்டிங் செய்ததற்கான பணத்தை அளிக்கவில்லை என்று 200 கோடி ரூபாய்கோரி வழக்குப் பதிவு செய்துள்ளது.
7 வருடங்கள்
அமரப்பள்ளி நிறுவனத்திற்குச் சுமார் 6-7 வருடங்களாக டோனி பிராண்ட் அம்பாசிட்டராக இருந்துள்ளார். கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.
வாடிக்கையாளர்
இக்காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட அமரப்பள்ளி வாடிக்கையாளர்கள் பலர் டிவிட்டரில் டோனியை டேக் செய்துநிறுவனத்தை வறுத்தெடுத்தனர்.
9 கோடி ரூபாய் வில்லா
2016இல் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த அனைத்து வீரர்களுக்கும் நொய்டாவில் இருக்கும் அமரப்பள்ளி டிரீம் வேலிதிட்டத்தில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான டிசைன் அப்பார்ட்மென்ட்-ஐ வழங்கியது.
இதில் டோனிக்கு மட்டும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வில்லாவும், மற்ற வீரர்களுக்கு 55 லட்சம் ரூபாய் மதிப்பிலானவில்லாவும் கொடுக்கப்பட்டது.
உலகிலேயே விலையுர்ந்த கிரிக்கெட் பேட்
பிஸ்னஸ் செய்வதிலும் 'சூப்பர் கிங்ஸ்' தான்..!
எம்.எல்.ஏ
காற்று வாங்கும் ஏடிஎம்.
ராணுவ உற்பத்தி
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications