காவேரி மேலாண்மை வாரியம் குறித்த பிரச்சனை சென்னை முழுவதும் பெரிதாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய வருகை பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில எதிர்ப்புகளுடன் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.
நிர்மலா சீதாராமன்
தற்போது ராணுவ கண்காட்சி துவங்கி தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பேசி பார்வையாளர்களைக் கவர்ந்தார். மேலும் அவர் பேசுகையில்..
மோடி மற்றும் ஜெட்லி
இந்தியாவை ராணுவ உற்பத்தி தளமாக மாற்றும் யோசனையைப் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் மூலமாகவே உருவானது, இதன் மூலம் இந்தியா ஆயுதங்களை வாங்கும் நிலையில் இருந்து ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாறும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
மேலும் ராணுவ உற்பத்தி தளம் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே அமைக்கப்பட உள்ள நிலையில், விரைவாக இத்துறையில் உற்பத்தி அதிகரித்து நாட்டின் பாதுகாப்பையும், வர்த்தகத்தையும் மேம்படுத்தும் எந நம்புகிறேன் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
iDEX திட்டம்
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி iDEX திட்டத்தை டேப்லெட் வாயிலாகத் துவங்கி வைத்தார்.
iDEX என்றால் இன்னோவேஷன் பார் டிபென்ஸ் எக்ஸலென்ஸ் என்பதன் சுருக்கம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications