2018-ம் ஆண்டு இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு..!

சுற்றுலா அமைச்சகம் குடியேற்றத் துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் மாதந்தோறும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வரத்து மற்றும் மின்னணு சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதாகத் தரவுகள் கூறுகின்றன.

2018-ம் ஆண்டு இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு..!

வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணிகள் வரத்து

2018 மார்ச் மாதம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வரத்து 10.26 லட்சம் நபர்கள் ஆவர். 2017 மார்ச் மாதம் வந்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளான 9.05 லட்சத்தைவிட இது 13.4% கூடுதலாகும்.

2018 ஜனவரி முதல் மார்ச் வரை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வரத்து 31.27 லட்சம் நபர்கள் ஆவர். இது 2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வரத்தான 28.45 லட்சத்தைவிட 9.9% கூடுதலாகும்.

மின்னணு சுற்றுலா விசா மூலம் வந்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள்

2018 மார்ச் மாதம் மின்னணு சுற்றுலா விசா மூலம் வந்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் 2.46 லட்சம் நபர்கள் ஆவர். இது 2017 மார்ச் மாதம் மின்னணு சுற்றுலா விசா மூலம் வந்த வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளான 1.46 லட்சத்தைவிட இது 68.8% கூடுதலாகும்.

2018 ஜனவரி முதல் மார்ச் வரை மின்னணு சுற்றுலா விசா வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் 7.62 லட்சம் நபர்கள் ஆவர். இது 2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மின்னணு சுற்றுலா விசா வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளான 4.67 லட்சத்தைவிட 63% கூடுதலாகும்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+