ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் விளம்பர சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 20 சதவீதம் வரை சலுகையை அளித்துள்ளது. ஏர்ஏசியா இந்தியா வழங்கும் இந்தச் சலுகையின் கீழ் 2018 அக்டோபர் 22 வரை டிக்கெட் புக் செய்து பயணம் செய்யலாம்.
ஏர்ஏசியா இந்தியா வழங்கும் இந்த 20 சதவீத சலுகையினைப் பயன்படுத்தி அக்டோபர் 31 வரையிலான விமான டிக்கெட்களைப் புக் செய்யலாம். சலுகை விலை டிக்கெட்கள் airasia.com என்ற இணையதளம் மூலமாக மட்டுமே கிடைக்கும்.
புக்கிங்
ஏர்ஏசியா வழங்கும் இந்தச் சலுகை விலை டிக்கெட்டினை பயண நாட்களுக்கு 7 நாட்களுக்குள் முன்பு புக் செய்தால் மட்டுமே சலுகை விலை டிக்கெட் கிடைக்கும்.
அடிப்படை கட்டணம்
விமான டிக்கெட்டினை அடைப்படை கட்டணத்தில் இருந்து தான் இந்த 20 சதவீத சலுகை கிடைக்கும். பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
யாருக்கெல்லாம் ஆஃபர் கிடையாது?
இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் குறிப்பிட்ட சீட் தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு அல்லது மேனேஜ் மை புக்கிங் தேர்வு செய்பவர்களுக்குக் கிடைக்காது.
பீக் ஹவர்ஸ்
சலுகை விலை டிக்கெட்கள் பீக் ஹவர்களில் கிடைக்காது என்று இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் குறிப்பிட்ட வகுப்பு டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் அளிக்கப்படும்.
வெளிநாட்டு விமானப் பயணங்கள்
ஏர்ஏசியா வழங்கும் மற்றொரு ஆஃபரில் வெளிநாட்டு விமானப் பயணங்களின் போது 2018 ஏப்ரல் 22 வரை டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications