எல்லாம் திட்டமிட்ட செயல்.. மிகப்பெரிய அறிவிப்பு வரப்போகிறது.. மக்களே உஷார்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியா முழுவதும் ஏடிஎம்களில் பணதட்டுப்பாடு நிலவி வரும் இந்த மோசமான நிலையில் மக்களைத் தவிக்கவிட்டு பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார், இதுமட்டும் அல்லாமல் பணத் தட்டுப்பாடு குறித்து எவ்விதமான கருத்தும் அவர் அளிக்கவில்லை.

3 நாட்களில் பணத் தட்டுப்பாடுகள் தீர்க்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ள போதும், மக்கள் மத்தியில் பதற்றம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை சில மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த பணத் தட்டுப்பாடு பிரச்சனைகள் தற்போது தமிழ்நாடு, கர்நாடகா என நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மோடியின் வருகையில் போது டிவிட்டரில் #Gobackmodi டிரென்டான வகையில் தற்போது பணத் தட்டுப்பாடு நிலை குறித்து நாடு முழுவதும் உள்ள மக்கள் #CashCrunch டேங்-இல் வலிமையான கருத்துகளை டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

வடிவேல் ஸ்டைல்

எங்கடா இங்க இருந்த காச காணோம்..

சேத்தன் பகத்

பொதுவாக மது கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவும், இப்போது பணமில்லாமல் தட்டுப்பாடு நிலவுகிறது என சேத்தன் பகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு பெயர் தான் அதிரடி வளர்ச்சி

ரைட்டு, அடுத்த போராட்டம் ரெடி ஆயிட்டானுவ...

கர்நாடகா

இந்தியாவில் இருக்கும் பண தட்டுப்பாடுகள் தற்காலிகமானது என்ற அரசு தரப்பு விளக்கத்தை விமர்சித்து, இந்த பணம் அனைத்தும் கர்நாடகாவில் இருக்கும் பிஜேபி உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதா..?

இல்லையெனில் இந்த பணம் எங்கு தான் போனது..?

 

தட் ஷாடா அமித்ஷா

கர்நாடக்கால தேர்தல் வருது.. பி.ஜே. பி கண்டிப்பா ஜெயிச்சே ஆகணும்னு திரியிது.. வட இந்தியால முழுக்க பண தட்டுப்பாடு..

அன்புள்ள நிதியமைச்சரே..

கேஷ்லெஸ் எகானமி என்பது வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் இருப்பது அல்ல.

உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

 

எல்லாம் திட்டமிட்ட செயல்..

பணத்தட்டுப்பாடு இப்போது எல்லா இடத்திலும் உள்ளது. இவை அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. விரைவில் ஏதே பெரிய அறிவிப்பு வர உள்ளதாக தெரிகிறது.

அட்ஷய திருதியை ஸ்பெஷல்

ஏடிஎம்-இல் பணம் இல்லாமல் போனதற்கு இதுதான் காரணமோ..?????

இன்னும் ஒரு வருஷம்

ஆமா.. தற்காலிகம் தான்.. இன்னும் ஒரு வருடம் தான்..

இதுதான் காரணமா..?

நாடு முழுவதும் பண தட்டுப்பாடு

அப்போ நீரவ் மோடி கொண்டுப்போன 30,000 கோடி 2000 ரூபாய் நோட்டு தானா..?

 

யார் சாமி இவன்..

யார் சாமி இவன்.. என்னையே பாத்த மாறி இருக்கு..

களத்தில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா-வின் போலி கணக்கு.. யார்க்காவது பதில் சொல்ல தில் இருக்கா?

 

டீமானிடைஷேசன் எதற்கு

ஒரு பக்கம் ATMல பண தட்டுப்பாடு, மறுபக்கம் மொத்தமா கோடி கணக்குல பணம் குவிஞ்சு கிடக்கு. டீமானிடைஷேசன் எல்லாம் எதற்கு பண்ணுனானுங்கன்னு தான் தெரியல.

உண்மை பின்னணி

இது அதுல்ல...

காலியான ஏடிஎம், அழகான பணத்தட்டுப்பாடு

 

மறுபடியுமா..

மோடி ஜீ அடுத்த புது இந்தியாவ பெத்து போட அடி போடுறாப்ல

தலைப்பு தேவையில்லை..

இந்த புகைப்படத்திற்கு எதுக்கு தலைப்பு..

எல்லாம் போச்சு

கடைசில மக்களின் நிலை இதுதான்.

நல்ல கேள்வி

வராக் கடன் 9,00,000 கோடி
4,00,000 கோடி கடனில் வசூல் ஆனது 15,000 கோடி
நீரவ் மோடி, மெஹூல் சேக்ஸி போன்றோர் செய்த மோசடி 1,00,000 கோடி
இப்போது பணமில்லா ஏடிஎம்களால் பண தட்டுப்பாடு

இதுக்கு அவனே பரவாயில்லை..

 

இதை தான் மோடி செய்தார்..

இந்திய வங்கி துறையை மோடி எப்படி நாசம் செய்தார்..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Big announcement on the way: netizens fire on cash crunch

Big announcement on the way: netizens fire on cash crunch
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns