2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் விண்ணப்பம் வெளியானது..!
வருமான வரி தாக்கல் இணையதளமான www.incometaxindia.gov.in-ல் மாத சம்பளம் வாங்குபவர்கள் பயன்படுத்தும் ஐடிஆர்-1 வருமான வரி தாக்கல் படிவும் வெளியானதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பக்கத்தில் வருமான தாக்கல் செய்யக் கூடிய ஐடிஆர் படிவமும் திங்கட்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பிற ஐடிஆர் படிவங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் வருமான வரித் துறை கூறியுள்ளது.
புதிய ஐடிஆர் படிவம்
புதிய ஐடிஆர் படிவத்தில் மட்டுமே 2017-2018 நிதி ஆண்டிற்கான வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் இந்தப் படிவத்தில் பிஸ்னஸ்மேன்கள் தங்களது ஜிஎஸ்டி எண் மற்றும் வருவாயினை உள்ளிடுவதற்கான தெரிவையும் அளித்துள்ளனர்.
7 ஐடிஆர் படிவங்கள்
புதிய மற்றும் பழைய ஐடிஆர் படிவத்திற்கும் பெரியதாக மாற்றம் ஏதும் இல்லை. சில வகை வருமான வரிச் செலுத்துனர்களைத் தவிரப் பிறர் அனைவரும் 7 ஐடிஆர் படிவங்களையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யலாம்.
ஐடிஆர்-1 அல்லது சஹாஜ் பயன்படுத்துனர்கள்
அடிப்படை வருமான வரி தாக்கல் படிவங்களான ஐடிஆர்-1 அல்லது சஹாஜ்-ஐ 3 கோடிக்கும் அதிகமான வருமான வரி செலுத்துனர்கள் சென்ற நிதி ஆண்டில் பயன்படுத்தியுள்ளனர்.
சம்பள பிரேக்அப் விவரங்கள்
நடப்பு ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்யும் போது சம்பள பிரேக்அப் குறித்த விவரங்களுடன் படிவம் 16-ல் உள்ள விவரங்களையும் அளிக்க வேண்டும்.
ஐடிஆர்-1 படிவத்தினைப் பயன்படுத்தி 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ள அனைவரும் வருமான வரியைத் தாக்கல் செய்யலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications