ஆதார் கார்டின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அது தொலைந்து போனால் என்ன செய்வது? eaadhaar.uidai.gov.in என்ற இணைப்பிற்குச் செல்வதன் மூலமாக இ-ஆதார் கார்டினை பெற்றுப் பயன்படுத்தலாம். இது பழைய செய்தி தானே என்று நீங்கள் செல்வது எனக்குக் கேட்கிறது. தற்போது இந்த மின்னணு ஆதார் கார்டிக்கான கடவுச்சொல் முறையை இந்திய தனிநபர் ஆதார் ஆணையமானது ஊர் தபால் குறியீட்டில் இருந்து மாற்றி 8 இலக்கமாக அறிவித்துள்ளது.
புதிய விதிகளின் படி மின்னணு ஆதார் கார்டினை பதிவிறக்கம் செய்பவர்கள் தங்களது பெயரின் முதல் 4 எழுத்து மற்றும் பிறந்த வருடத்தினை உள்ளிட வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இ-ஆதார் கார்டு பிடிஎப் கோப்பானது திறக்கும். ஆதார் கார்டினை அச்சிட்டுப் பயன்படுத்த முடியும். எனவே பெயர் இனிஷியல் போன்ற குழப்பங்களைத் தவிர்த்து ஆதார் கடவுச்சொல்லை எப்படி உள்ளிடுவது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
உதாரணம் 1
ஆதார் கார்டில் உள்ள பெயர்: SURESH KUMAR
பிறந்த ஆண்டு: 1990
கடவுச்சொல்: SURE1990
உதாரணம் 2
ஆதார் கார்டில் உள்ள பெயர்: SAI KUMAR
பிறந்த ஆண்டு: 1990
கடவுச்சொல்: SAIK1990
உதாரணம் 3
ஆதார் கார்டில் உள்ள பெயர்: P.KUMAR
பிறந்த ஆண்டு: 1990
கடவுச்சொல்: P.KU1990
உதாரணம் 4
ஆதார் கார்டில் உள்ள பெயர்: RIA
பிறந்த ஆண்டு: 1990
கடவுச்சொல்: RIA1990
ஆதார் ஓடிபி பெறுவதில் சிக்கலா?
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications