மும்பையில் செயல்பட்டு வரும் சிட்டி கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் வரம்பை 1,000 ரூபாய் ஆக இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை குறைத்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிட்டி கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு, நடப்பு வங்கி கணக்கு என இரண்டிலும் வாடிக்கையாளர்கள் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் சிட்டி கூட்டுறவு வங்கியினைக் கடன் அளிப்பது அல்லது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தினை டெபாசிட்டாகப் பெறவும் ஆர்பிஐ தடை விதித்துள்ளது. சிட்டி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் கடன் பெற்று அதிகளவில் வாரா கடனாக வைத்துள்ளதால் ஆர்பிஐ இந்தத் தடையினை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் சிட்டி கூட்டுறவு வங்கி தங்காளது நிதி நிலைமையினைச் சரி செய்யும் வரை தொடர்ந்து தனது வங்கி சேவைகளை வழங்க ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது. சூழ்நிலையினைப் பொருத்து இந்த விதியில் ஆர்பிஐ மாற்றம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்டி கூட்டுறவு வங்கியானது சிவசேனா எம்.பி. ஆனந்தராவ் வித்தொபா அட்சுலுக்குச் சொந்தமானது ஆகும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications