மும்பை: உலகின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டிகார்ப் ஹோரோ தயாரிப்புகளின் அசல் உதிரிபாகங்களை வாங்க சிறப்பு இ-காமர்ஸ் இணையதளம் (www.hgpmart.com) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இணையதளத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தங்களுக்குத் தேவையான வாகனங்களின் பாகங்களைத் தேர்வு செய்து, இணையதளம் மூலமாகப் பணம் செலுத்தி வீட்டிலேயே பேற்றுக்கொள்ளாலாம்.
போலிக்கு ஆப்பு
நேரடியாக ஹீரோ இணையதளத்தில் உதிரிபாகங்களை வாங்குவதன் மூலமாக வாடிக்கையாளர்கள் போலி நிறுவனங்களிடம் ஏமாறுவதைத் தவிர்க்க முடியும். இதற்காக இ-லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டெல்லிவரி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
விநியோகஸ்த்தர்கள்
ஹீரோ மோட்டொகார்ப் 100 உதிரிபாகங்கள் விநியோகஸ்த்தர்கள் மூலமாக வேகமாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய இருக்கிறது.
எளிமையான படிகள்
ஒருவர் www.hgpmart.com இணையதளத்தில் தங்களின் வாகன மாடல், தேவையான உதிரிபாக வகை மற்றும் என்ன பாகம் வேண்டும் என்று தேர்வு செய்து எளிமையாக வாங்கும் படி இணையதளத்தினை வடிவமைத்துள்ளது.
முதல் இணையதளச் சேவை
ஹோரோவின் முதல் இணையதள விற்பனை சேவை என்றாலும் இதற்கு முன்பு ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து 5,00,000 இரண்டு சக்கர வாகனங்களை ஒரே ஆண்டில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
புதிய வாகனங்கள்
நடப்பு ஆண்டில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஹீரோ Xtreme 200R, ஹீரோ XPulse 200 அட்வெஞ்சர், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் டூயட் 125 போன்ற வாகனங்களை வெளியிட இருப்பதாக ஆட்டோ எக்ஸ்போ 2018-ல் அறிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications