சென்னையில் பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. டெல்லியில் ஐந்து வருடங்கள் இல்லாத அளவிற்கு 74.08 ரூபாயாகப் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை 76.85 ரூபாய் என்றும், மும்பையில் 81.93 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 81.93 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முந்தைய உச்சம்
இதற்கு முன்பு சென்னையில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 76.93 ரூபாய் லிட்டர் பெட்ரோல் என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொல்கத்தாவில் அதிகபட்சமாக 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 78.03 ரூபாய் என்றும், மும்பையில் 82.07 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டீசல் விலை
டீசல் விலையும் வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 68.90 ரூபாய் என்றும் டெல்லியில் 63.51 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 68.01 ரூபாய் என்றும், மும்பையில் 69.54 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்க்கு உலகம் முழுவதிலும் தேவை அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதற்கு ஏற்றார் போல விலையை உயர்த்தி வருகிறன.
சர்வதேச சந்தை
2013-ம் ஆண்டு ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 100 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இன்று ஒரு பேரல் 73.56 அமெரிக்க டாலராக உள்ளது. இதுவே WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 68.29 அமெரிக்க டாலராக உள்ளது.
தினசரி நிலவரம்
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications