மத்திய அமைச்சர் நித்தின் கட்காரி டெல்லி - மும்பை இடையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் என இரு மாநிலங்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக உள்ள சாம்பல் எக்ஸ்பிரஸ் வழிப்பாதையுடன் இந்தப் புதிய டெல்லி - மும்பை நெடுஞ்சாலை இணைக்கும்படி அமைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
பயன்
டெல்லி - மும்பை இடையிலான இந்த எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கும் வரும்போது தலைநகர் டெல்லியில் உள்ள டிராப்பிக் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி - மீரட்
இதே போன்று டெல்லி - மீரட் இடையில் ஒரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்றும் அதனால் கிழக்கு டெல்லியில் உள்ள டிராப்பிக் குறையும் என்று கூறுகின்றனர்.
வணிக வாகனங்கள்
டெல்லிக்கு ஒரு நாளில் மட்டும் 40,000-க்கும் அதிகமாக வணிக வாகனங்களை வந்து செல்வதாகத் தரவுகள் கூறுகின்றன.
10 திட்டங்கள்
டெல்லியைச் சுற்றி 10 நெடுஞ்சாலை திட்டங்களுக்கான பணிகள் 35,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
விமான நிலையம்
தவுலா குவானில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு எந்த ஒரு டிராப்பிக் சிகனல் பிரச்சனையும் இல்லாமல் பயணிக்க ஏற்றவாறு 260 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் நித்தின் கட்காரி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications