2018இல் எல்ஐசிக்கு சூப்பரான பிசினஸ்.. பிரிமீயம் தொகையில் 13.5% வளர்ச்சி..!
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் எல்ஐசி பல கோடி மக்களின் வாழ்வையும், குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறது. இந்நிலையில் 2018ஆம் நிதியாண்டில் எப்போதும் இல்லாத வகையில் பிரிமீயம் தொகை வசூலில் சாதனை படைத்துள்ள எல்ஐசி.
2018ஆம் நிதியாண்டில் முதல் முறை பிரிமீயம் செலுத்துவோர் தொகை மட்டும் 13.46 சதவீதம் வரையில் அதிகரித்து பிரீமியம் தொகை வசூல் 1,34,551.68 கோடி ரூபாய் அளவிலான தொகையை பிரிமீயமாக வசூல் செய்துள்ளது எல்ஐசி.

இதுவரை எல்ஐசி இவ்வளவு அதிகமான தொகையை வசூல் செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் எல்ஐசி சுமார் சதவீத சந்தை வர்த்தகத்தை தன்னிடம் கொண்டு மிக்பெரிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்துகிறது.
அதேபோல் புதிய பாலிசிகளை விற்பனை செய்யும் சந்தை வர்த்தகத்தில் எல்ஐசி 75.67 சதவீத சந்தை கொண்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications