டிராக்டர் தயாரிப்பில் உலகளவில் முன்னோடியாக இருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இன்றைய அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிரைவர்லெஸ் டிராக்டர் உருவாக்கி இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் ஆட்டோமேடிக் டிராக்டர்
நாக்பூரில் இருக்கும் தொழிற்சாலையில் மஹிந்திரா நிறுவனம் பேக் 1 என்னும் பெயரில் முதல் செமிஆட்டோமேடிங் டிரைவர்லெஸ் டிராக்டர்களைத் தயாரித்துக் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டும் குறைந்த அளவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த டிராக்டரில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் பல வசதிகளும், ரிமோட் மூலம் இயக்கும் வசதியையும் கொண்டுள்ளது.
பேக் 2
மேலும் பேக் 1 பெயரில் வந்துள்ள டிராக்டர்களை மேம்படுத்திப் பேக் 2 என அறிமுகம் செய்யப் பல கட்டமுறையில் பணிகள் நடந்து வருகிறது.
அறிவிப்பு
இதற்கான அறிவிப்பை இந்நிறுவனம் நுவோ 65 திறன் கொண்ட டிராக்டரை அறிமுகம் செய்யப்பட்டபோது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா விவசாய உபகரணங்கள் பிரிவு தலைவர் ராஜேஷ் தெரிவித்தார்.
அதேபோல் பேக் 1 டிரைவர்லெஸ் இல்லை அதை நாங்கள் இன்டிலிஜென்ட் டிராக்டர் என அழைக்கிறோம், ஆனால் பெயரில் வரும் அடுத்தடுத்த டிராக்டர்கள் அனைத்தும் டிரைவர்லெஸ் டிராக்டர்களாக இருக்கும்.
வெளிநாட்டு அறிமுகம்
ஏற்கனவே மஹிந்திரா நிறுவன டிராக்டர்களுக்கு வெளிநாட்டில் பெரிய அளவிலான வரவேற்பு இருக்கும் நிலையில் பேக் 2 டிராக்டர்களுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என மஹிந்திரா நம்புகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications