ரயிலில் ‘டீ, காபி’-ல் கழிவறை தண்ணீர் பயன்படுத்திய விற்பனை ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயிலில் விற்கப்படும் டீ மற்றும் காப்பிக்கும் கழிவறை நீரைப் பயன்படுத்தியதாக இணையதளத்தில் வீடியோ ஒன்று நேற்று வைரல் ஆனது. இது முதல் முறை இல்லை என்றாலும் தற்போது அந்த விற்பனை ஒப்பந்ததாரர் மீது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தென் மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

 

சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் என்ன இருந்தது

வீடியோவில் என்ன இருந்தது

வீடியோவில் கழிவறையில் இருந்து டீ மற்றும் காபி கேனை எடுத்து வரும் விற்பனையாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி தவறு நடைபெற்று இருப்பதாகக் கேள்வி கேட அந்த விற்பனையாளர் டதனை மறுக்கிறார்.

ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி

இது குறித்து ஐஆர்சிடிசி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி விற்பனை ஒப்பந்ததாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தென் மத்திய ரயில்வேஸின் முதன்மை பொது உறவுகள் அதிகாரி உமாஷங்கர் குமார் தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள்

அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள்

வீடியோவில் உள்ள இருவரும் அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் என்றும் அவர்கள் இருவர் மட்டும் இல்லாமல் பலரை செகந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து நீக்கியதாகவும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக ரயில்வே அதிகாரிகள் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

வீடியோ

இணையத்தில் வைரல் ஆன வீடியோ

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Railways fine vending contractor Rs 1 lakh after video suggests toilet water mixed in tea, coffee

Railways fine vending contractor Rs 1 lakh after video suggests toilet water mixed in tea, coffee
Story first published: Thursday, May 3, 2018, 11:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X