முகேஷ் அம்பானி மகளைக் கரம்பிடிக்கிறார் பிரபல தொழிலதிபர் வாரிசு..??

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் செய்தியின் தாக்கம் இன்னும் முடியாத நிலையில், தற்போது அவரது ஒரே மகளான ஈஷா அம்பானியின் திருமணக் குறித்த செய்திகள் கிளம்பியுள்ளது.

ஈஷா அம்பானி
 

ஈஷா அம்பானி

இந்த வார இறுதியில் முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி தற்போது ரிலையண்ஸ் ஜியோ இன்போகாம், ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் உள்ளார்.

முக்கியச் செய்தி

முக்கியச் செய்தி

இந்நிலையில் தற்போது ஈஷா அம்பானியை பிராம் குரூப் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த பிராமல் காதலிப்பதாகவும், இந்த வார இறுதியில் இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட உள்ளதாகவும் வோக் என்னும் பேஷன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

புகைப்படம்

இந்நிலையில் ஈஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிராமல் ஆகியோரின் நெருக்கமான புகைப்படமும் வோக் வெளியிட்டுள்ளது.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

முகேஷ் அமானியின் மகன் ஆகாஷ் அம்பானி வைர வியாபாரி மகளான சுலோகா மேத்தா என்பவரை மணக்க இருக்கிறார்.இவர்களது பெண் பார்க்கும் நிகழ்ச்சி கோவாவில் நிகழ்ச்சி நடத்தது. வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் சுலோகா மேத்தா ஆகாஷ் அம்பானியின் பள்ளி தோழி ஆவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani's Daughter Isha Ambani Engaged To Anand Piramal?

Mukesh Ambani’s Daughter Isha Ambani Engaged To Anand Piramal? - Tamil Goodreturns | முகேஷ் அம்பானி மகளை கரம்பிடிக்கிறார் வாரிசு தொழிலதிபர்..?? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?