கரும்பு தின்ன கூலி.. கோடை காலத்திற்கு ஏற்ற வேலை..!!
கோடை வெளியில் சுட்டெரிக்கும் நிலையில் கரும்பு தின்னக் கூலி கொடுக்கும் வகையில் ஐஸ்கிரீம்-ஐ சுவைக்க வேலைவாய்ப்பை அளிக்கிறது ஒரு நிறுவனம்.
Havmor என்னும் ஐஸ்கிரீம் நிறுவனம் தலைமை ரூசியியல் ஆதிகாரி என்னும் புதிய பணியிடத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பணியில் சேர் உங்களுக்குத் தேவை சிறப்பாக ருசி பார்க்கும் திறன் மட்டும் இருந்தால் போதும்.

இந்த வேலைக்கு மாதம் 4,000 ரூபாய் சம்பளம் மட்டும் அல்லாமல் வருடம் முழுவதும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இத்துடன் சில சிறப்புச் சலுகையும் உள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய சுவை கொண்ட ஐஸ்கிரீம்-களை நீங்கள் சுவைப்பது மட்டுமே இந்த உங்களுக்கு வேலை.


Click it and Unblock the Notifications