ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடெயில் பிரிவு தலைவர் ஈஷா அமபானி மற்றும் இந்திய பிஸ்னஸ் மேன்களில் முக்கியப் புள்ளியான அஜய் பிராமால் மகன் ஆனந்த் பிராமல் இருவரின் நிச்சத்யார்த்தம் திங்கட்கிழமை அம்பானி தலைமையில் ஆண்டிலியாவில் நடைபெற்றது.
நிச்சயதார்த்த விழாவில் பாலிவ்ட் பாட்ஷா ஷாருக் கான், கரன் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், ரன்பீர் கபூர் மற்றும் அயன் முகர்ஜி எனப் பலர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
அமீர் கான்
ஈஷா - ஆனந்த் நிச்சயதார்த்த விழாவில் விழாவில் பங்கேற்ற அமீர் கான்.
வரவேற்ற நீத்தா அம்பானி
ஆண்டிலியாவில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க வந்தவர்களை வரவேற்ற நீத்தா அம்பானி.
கரன் ஜோஹர்
பாலுவுட் திரைப்படத் தயாரிப்பாளரான கரன் ஜோஹர் ஈஷா அம்பானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
அனில் அம்பானி
அனில் அமாபினியும் தனது மனைவி டீனா அம்பானியுடன் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றுள்ளார்.
வருங்கால அன்னியுடன் ஈஷா
ஆனந்த அம்பானியை விரைவில் திருமணம் செய்ய இருக்கும் ஷோல்காவுடன் ஈஷா அம்பானி.
நீட்டா அம்பானி நடனம்
நிச்சயதார்த்த விழாவில் நடனம் ஆடி அனைவரையும் கவரந்த நீத்தா, தனை உற்சாகமாகக் கைதட்டி ரசித்த முகேஷ் அம்பானி.
அம்மாவுடன் நடனும் ஆடும் ஈஷா அம்பானி
நிச்சயதார்த்த விழாவில் தனது அம்மாவுடன் நடனும் ஆடும் ஈஷா அம்பானி.
திருமணம்
ஈஷா அம்பானி, ஆனந்த் பிராமல் மற்றும் ஷோல்கா மெஹ்தா, ஆனந்த் அம்பானி ஜோடிகளின் திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
மிட் லெவல் ஊழியர்களுக்கு ஆபத்து
எஸ்பிஐ
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications