சில மாதங்களாக எல்பிஜி விலை உயர்வு உண்மை நிலவரங்கள் அடிப்படையில் இல்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானதற்குப் பெட்ரோலியம் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 2017 டிசம்பர் மாதத்தில் தில்லியில் ரூ.747 ஆக இருந்த (மானியம் இல்லாத) எல்பிஜி சில்லறை விற்பனை விலை 2018 மே மாதத்தில் ரூ.96.50 குறைந்து ரூ.650.50 ஆக இருக்கிறது.
இது நிரப்பப்பட்ட சிலிண்டரை வாங்கும் வாடிக்கையாளர் தரும் விலையாகும். மானியத் தொகை அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
மானியத்திற்குப் பின்னர்
மானியத்திற்குப் பின்னர் வாடிக்கையாளர் தரும் விலை 2017 டிசம்பரில் ரூ.495.69 ஆக இருந்தது. 2018 மே மாதத்தில் ரூ.491.21 ஆகக் குறைந்திருக்கிறது. நிரப்பப்பட்ட எல்பிஜி சிலிண்டருக்கு வாடிக்கையாளர் தரும் உண்மையான விலை இதுவேயாகும்.
மெட்ரோ நகரங்களில் மானிய சிலினடர் விலை நிலவரம்
மே மாதம் சென்னையில் மானிய வில சிலிண்டர் விலை 479.42 ரூபாய் ஆகும். டெல்லியில் 491.21, கொல்கத்தாவில் 494.23 மற்றும் மும்பையில் 488.94 ரூபாய் என மானிய விலை சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.
மானியம் இல்லா சிண்டர் விலை நிலவரம்
மே மாதம் சென்னையில் 663.00 ரூபாய், டெல்லியில் 650.00 ரூபாய், கொல்கத்தாவில் 674.00, மும்பையில் 623.00 என மானியம் இல்லா சிலிண்டர் விற்கப்படுகிறது.
19 கிலோ சிலிண்டர் விலை நிலவரம்
சென்னையில் 1256 ரூபாய், மும்பை 1,119 ரூபாய், கொல்கத்தாவில் 1212 ரூபாய், டெல்லியில் 1,167 ரூபாய் என மே மாத 19 கிலோ சிலிண்டர் விலை உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications