டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து டாடா குழுமத்தின் தலைவராக மாறிய சந்திரசேகரன், இக்குழுமத்தில் அதிக நஷ்டத்தைத்தரும் டாடா ஸ்டீல், டெலிகாம் வர்த்தகம் ஆகியவற்றைச் சீர்ப்படுத்திய அதேவேளையில் டிசிஎஸ் நிறுவனம் வர்த்தகம்சரிவாகாமல் பாதுகாத்து 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு என்ற அளவை அடைந்ததுள்ளது.
இந்நிலையில் அடுத்த இலக்காகச் சந்திரசேகரன் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தும் பணியில்இறங்கியுள்ளார்.
இலக்கு
இந்நிலையில் டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சந்திரசேகரன், வர்த்தகவாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் இழந்த 50 சதவீத சந்தையை மீண்டும் பிடிக்க வேண்டும் என்றும், பயணிகள் வாகனபிரிவில் குறைந்தபட்சம் 10 சதவீத சந்தையாவது டாடா பெற வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.
எதிர்பார்ப்பு
இந்நிலையில் சந்திரசேகரன் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் டாடா மோட்டார்ஸ் பிரிவு வர்த்தகத்தில் இருந்துஅதிகளவில் எதிர்பார்ப்பது தெளிவாகியுள்ளது என இக்கூட்டத்தில் கலந்தக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
2018இன் நிலை...
2018ஆம் நிதியாண்டின் முடிவில் டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகன பிரிவில் 44 சதவீத சந்தையைப் பெற்று இருந்தது. இதேபோல் நடுத்தர மற்றும் கனரக டிரக் வாகன பிரிவில் டாடா குழுமத்தின் சந்தைப் பங்கீடு 50.8 சதவீதமாகக்குறைந்துள்ளது. ஆனாலும் இப்பிரிவில் டாடா தான் டாப்பு.
பயணிகள் வாகனம்
அதேபோல் பயணிகள் வாகன பிரிவில் டாடா மோட்டார்ஸ் 2018ஆம் ஆண்டில் வேகமாக வளர்ந்துள்ளது. இவ்வாண்டில்மட்டும் சுமார் 22 சதவீத வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் சந்தித்துள்ளது.
6.5 சதவீத சந்தை..
2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2 பயணிகள் வாகனத்தை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மொத்த விற்பனைசந்தையில் டாடா மோட்டார்ஸ் இப்பிரிவில் 6.5 சதவீதத்தைப் பெற்றுள்ளது.
தோல்வி..
இப்பரிவில் எஸ்யூவி ரகப் பிரிவில் டாடா அறிமுகம் செய்த டாடா ஹெக்சா சந்தையில் எதிர்பார்த்த அளவிற்குவிற்பனையாகவில்லை, இது மட்டும் அல்லாமல் போட்டி நிறுவனங்களின் சிறப்பான தயாரிப்புகளால் ஹெக்சா கார் டாடாவின் வழக்கமான வெற்றி அளவை அடையவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications