மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா 2018ஆம் நிதியாண்டு வர்த்தகத்தில் பல மாற்றங்களைச் செய்யப்பட்ட நிலையில் வருவாயில் மட்டும் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இக்காலகட்டத்தில் அதிகப் பயணிகள் கொண்டு வழித்தடத்தை முக்கியதுவப்படுத்திச் சேவைகள் அளிக்கப்பட்டுள்ளது, விமான இயக்க நேரத்தை அதிகரிக்கப்பட்டுள்ளது, தினசரி அதிக முறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் வாயிலாகவே வர்த்தகம் அதிகரித்துள்ளது.

தற்போது விமான இயக்கத் தரத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவையில் அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படத் திட்டமிட்டுப்படு வருகிறது. இதனால் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஏர் இந்தியா தலைவர் பிரதிப் சிங் தெரிவித்துள்ளாக்
கடந்த வருடம் 3,000 கோடி ரூபாய் அளவிலான வருமானம் பெற்ற ஏர் இந்தியா 2018ஆம் நிதியாண்டில் இதன் அளவு 20 சதவீதம் அதிகரித்து 3,600 கோடி ரூபாய் அளவிலான உயர்வை அடைந்துள்ளது.
ஆனால் ஏர் இந்தியாவின் செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் லாபத்தை அடைய முடியவில்லை.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications