தொடர்ந்து 4 மாத உயர்வில் இருந்து தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளது. சந்தையில் புதிய வர்த்தகம் இல்லாததும், உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வும் தான் மார்ச் மாத சரிவிற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

மத்திய புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி தொழிற்துறை உற்பத்தி அளவு மார்ச் மாதத்தில் 4.4 சதவீதமாக உள்ளது, பிப்ரவரி மாதத்தில் இதன் அளவு 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2016-17ஆம் நிதியாண்டில் இதன் அளவு மார்ச் மாதத்தில் 4.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்டத்தில் சுரங்க துறை 2.8 சதவீதமாகவும், உற்பத்தித் துறை 4.4 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் கேப்பிடல் கூட்ஸ் பிரிவு 1.8 சதவீதம் மட்டும் வளர்ச்சி அடைந்து 9 மாதத்தில் மோசமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்பட உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications