இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையினால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாகவே ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 4 மாத உயர்வை அடைந்துள்ளது.
மார்ச் மாதம் 2.47 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.85 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிம்பர் 2017இல் இருந்து தொடர்ந்து குறைந்து வந்த மொத்த விலை பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் உயரத் துவங்கியுள்ளது. இந்த நிலைக்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான்.

மத்திய அரசு இன்று வெளியிட்ட பணவீக்க தரவுகளின் படி மார்ச் மாதத்தில் -0.29 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 0.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் காய்கறி விலை பணவீக்கம் -0.89 சதவீதத்தில் இருந்து 2.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேபோல் பழங்கள் மீதான பணவீக்கம் 9.26 சதவீதத்தில் இருந்து 19.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் பெட்ரோல் பணவீக்கம் 2.55 சதவீதத்தில் இருந்து 9.45 சதவீதமாக உயர்ந்துள்ளது, அதேபோல் டீசல் பணவீக்கம் 6.12 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்தில் இருந்து 13.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications