கூரியர், பார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..!
மும்பையைக் கலக்கும் டப்பாவாலா-க்கள் டப்பன் பாக்ஸ்-களை டெலிவரி செய்து வரும் நிலையில் தற்போது மும்பையில் கூரியர், பார்சலை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளது.
சுமார் மும்பையில் சுமார் 5,000 பேர் தினமும் 2 லட்சம் டிப்பென் பாக்ஸ்களை நகரம் முழுவதும் டெலிவரி செய்கிறது.

இந்நிலையில் மும்பை டப்பாவாலா அமைப்பின் தலைவர் சுபாஷ் தாலேகார் கூரியர், பார்சலை டெலிவரி செய்யும் திட்டத்தின் கடைசிக்கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 5,000 பேரின் வருமானம் அதிகரிக்கும், மேலும் இவர்கள் வேலையில்லாமல் இருக்கும் நேரத்திலும் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருமானம் பெற முடியும் தாலேகார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications