இந்திய ஸ்டார்டப் நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்து வரும் ஜப்பானின் சாப்ட்வங்கி உணவு டெலிவரி செய்யும் ஜோமாட்டோ நிறுவனத்ஹ்டில் முதலீடுகளைச் செய்ய உள்ளதாகத் தமிழ் குடிரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்விகி நிறுவனத்தில் 200 முதல் 205 மில்லியன் டாலரினை 6 மாதத்திற்கு முன்பு சாப்ட்பாங்க்க் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில் அதன் போட்டி நிறுவனமான ஜோமாட்டோவிலும் முதலீட்டைச் செய்ய உள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம்
பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் நிறுவனங்களில் ஏற்கனவே மில்லியன் கணக்கில் சாப்ட்பாங்க் முதலீடு செய்துள்ள நிலையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
ஸ்விகி - ஜோமாட்டோ முதலீடுகள் ஒப்பீடு
ஸ்விக் நிறுவனத்தில் சாப்ட்பாங்க் 255.5 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள நிலையில் ஜோமாட்டோவில் 443 மில்லியன் டாலரினை முதலீடு செய்துள்ளது. அதே நேரம் நாஸ்பர்ஸ் மற்றும் டிஎஸ்ட் குலோபள் நிறுவனத்திடம் இருந்து ஸ்விகி 250 மில்லியன் டாலரினை முதலீடாகப் பெற இருப்பதும் உறுதியாகியுள்ளது.
வருவாய் ஒப்பீடு
2017 நிதி ஆண்டில் ஜோமாட்டோ நிறுவனம் 309 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ள நிலையில் ஸ்விகி 133 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.
செலவு
ஜோமாட்டோ நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர் செலவாகும் நிலையில் ஸ்விகிக்கு 4 மில்லியன் டாலர் செலவாகிறது.
உணவு ஆர்டர்கள்
ஜோமாட்டோவிற்கு 5.5 மில்லியன் உணவு ஆர்டர்கள் கிடைக்கும் நிலையில் ஸ்விகி நிறுவனம் 5 மில்லியனுக்கும் அதிகமான உணவு ஆர்டர்களைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications