ஏப்ரல் மாத ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்பு!
ஜிஎஸ்டிஎன் (www.gst.gov.in) இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-3 படிவத்தினைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2 நாட்கள் நீட்டித்து 2018 மே 22 செவ்வாய்க்கிழமை வரை செய்யலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டிஎன் தொழில்நுட்பத்தினைச் சரி செய்ய அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வரி செலுத்துனர்களின் கோரிக்கையினை ஏற்று ஜிஎஸ்டிஆர்-3 படிவம் தாக்கல் செய்ய 2 நாட்கள் காலக்கெடு நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் இது வரை 1.03 லட்சம் கோரி ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான ஜிஎஸ்டி எவ்வளவு வசூலிக்கப்பட்டது என்ற விவரங்கள் ஜூன் மாதம் வெளியிடப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications