கர்நாடக தேர்தல் முடிந்த பின்பு பெட்ரோல், டீசல் விலை தினமும் சராசரியாக 30 பைசா உயர்த்தி வருகிறது எண்ணெய் நிறுவனங்கள். சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், இதனை மக்கள் குறைந்த விலையில் வாங்கிப் பயனடையும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வேண்டியது மத்திய அரசு.
இன்றைய விலை உயர்வின் மூலம் தொடர்ந்து 9 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்ந்து வருகிறது.
விலை குறைப்பு
ஆனால் மத்திய அரசோ இன்னும் கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீள முடியாமல் இருப்பது போல, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பு குறித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
தர்மேந்திர பிரதான்
ஞாயிற்றுக்கிழமை பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்து 2 நாட்கள் ஆகியும் மத்திய அரசிடம் இருந்து எவ்விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
சென்னை நிலவரம்
இன்று காலை இந்தியன் ஆயில் அறிவித்த விலை உயர்வின் மூலம் மும்பை மற்றும் டெல்லியில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
மேலும் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து 79.79 ரூபாய்க்கும், டீசல் விலை 28 பைசா உயர்ந்து 71.87 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 76.87 ரூபாய் (நேற்றை விலை 76.57 ரூபாய்)
கொல்கத்தா: 79.53 ரூபாய் (நேற்றை விலை 79.24 ரூபாய்)
மும்பை: 84.70 ரூபாய் (நேற்றை விலை 84.40 ரூபாய்)
சென்னை: 79.79 ரூபாய் (நேற்றை விலை 79.47 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 68.08 ரூபாய் (நேற்றை விலை 67.82 ரூபாய்)
கொல்கத்தா: 70.63 ரூபாய் (நேற்றை விலை 70.37 ரூபாய்)
மும்பை: 72.48 ரூபாய் (நேற்றை விலை 72.21 ரூபாய்)
சென்னை: 71.87 ரூபாய் (நேற்றை விலை 71.59 ரூபாய்)
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications