ஐபிசி சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதில் இருந்து வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களை அரசு கைப்பற்றி ஏலம் விடும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்திய வங்கித்துறைக்கே ஆபத்தாக விளங்கும் நிறுவனங்களின் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க ஐபிசி (Insolvency and Bankruptcy Code) சட்டம் கொண்டு வரப்பட்டது.
பயம்
இந்த ஐபிசி சட்டம் மூலம் நிறுவனம் அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தில் சுமார் 21,000 நிறுவனங்கள் வாங்கிய வங்கிக்கடனில் செலுத்தாமல் வைத்திருந்த நிலுவை தொகையைத் திரும்பச் செலுத்தியுள்ளனர்.
இதன் மூலம் நிலுவை தொகையில் சுமார் 83,000 கோடி ரூபாயை நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தியுள்ளது.
இக்கட்டான் சூழ்நிலை
இப்படிக் கடனின் நிலுவை தொகையைத் திருப்பிச் செலுத்திய நிறுவனங்களை வராக் கடன் பட்டியலில் வங்கிகள் சேர்க்காது, இதனால் வங்கிகளுக்கும் இது லாபம், நிறுவனங்களுக்கும் லாபம்.
வாரக்கடனில் சேர்க்கப்படவில்லை என்பால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காது.
90 நாட்கள்
ஒரு நிறுவனம் வாங்கிய கடன் தொகைக்கான தவணை தொகையை 90 நாட்கள் செலுத்தவில்லை என்றால் அவை வாரக்கடன் பிரிவில் சேர்க்கப்பட்ட ஐபிசி சட்டத்தின் கீழ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்கத் துவங்கி விடும்.
முக்கிய நிறுவனங்கள்
ஐபிசி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு எஸ்ஸார், புஷன் குரூப், ஜெய்பிரகாஷ் குரூப் ஆகிய குழுமங்களின் நிறுவனங்கள் ஏலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications