பேடிஎம் நிறுவனம் இ-வால்லெட் மட்டும் இல்லாமல் பேமெண்ட்ஸ் வங்கி, பேடிஎம் மால் எனத் தங்களது வணிகத்தினை விரிவு படுத்தி வரும் நிலையில் ஆன்லைன் சினிமா டிக்கெட் விற்பனை நிறுவனமான டிக்கெட்நியூ-ஐ 40 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது.
சென்னை அலிபாபா பிக்ச்சர்ஸ் கீழ் செயல்பட்டு வரும் டிக்கெட்நியூ நிறுவனத்தினை வாங்குவதன் மூலமாகப் புக்மைஷோ நிறுவனத்தினைப் பின்னுக்குத் தள்ளி ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் முதல் இடத்தினைப் பேடிஎம் பிடிக்கும்.

பேடிஎம் நிறுவனம் insider.in நிறுவனத்தினைக் கைப்பற்றியதன் மூலம் ஏற்கனவே திரைப்பட டிக்கெட் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. புக்மைஷோ நிறுவனம் தற்போது இணையதளம் மூலமாக 120 மில்லியன் டிக்கெட்களை விற்பனை செய்து வரும் நிலையில் பேடிஎம் 52 மில்லியன் டிக்கெட்ககளை விற்பனை செய்து வருகிறது.
புக்மைஷோ மெட்ரோ நகரங்களில் பிரபலமாக உள்ள நிலையில் பேடிஎம் நிறுவனம் இரண்டாம் தர நகரங்களில் பிரபலமாக உள்ளது. டிக்கெட்நியூ தளத்திற்குத் தென் இந்தியாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது.
டிக்கெட்நியூ நிறுவனத்திலும் பேடிஎம் நிறுவனத்திலும் சீனாவின் அலிபாபா நிறுவனம் மிகப் பெரிய முதலீட்டினை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications