நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் அமைப்பின் நிர்வாகத் தலைவரான சுதா பாலகிருஷ்ணன் ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதியியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்பிஐ கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்ட பின்பு உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்பட இருக்கும் மிக முக்கிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.
சுதா பாலகிருஷ்ணன்
தணிக்கை கணக்காளரான சுதா பாலகிருஷ்ணன், நாட்டின் மிகப்பெரிய டெபாசிட்டரி அமைப்பான NSDL அமைப்பின் துணை தலைவராக உள்ளார்.
தற்போது ரிசர்வ் வங்கி பணியை ஏற்கும் காரணத்தால் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி பணியில் இருந்து வெளியேற உள்ளார்.
3 வருடம்
ரிசர்வ் வங்கியின் முதல் தலைமை நிதியியல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சுதா பாலகிருஷ்ணனின் பணி நியமனம் மே 15ஆம் தேதி முதல் துவங்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இவர் 12வது ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
மேலும் இவர் இப்பதவியில் அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார் எனவும் தெரிகிறது.
முக்கியப் பணி
ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை அறிக்கையை அனைத்துத் திட்டங்களும், விதிமுறைக்களுக்கும் உட்பட்டு உள்ளதா என்பதைக் கவனிக்கும் முக்கியமான பணியைத் தான் சுதா பாலகிருஷ்ணன் செய்ய உள்ளார்.
இதர பணிகள்
கணக்கு மற்றும் பட்ஜெட் பணிகளைத் தவிரக் கார்பரேட் மூலோபாயம் பணிகளான பிராவிடென்ட் பண்ட் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட உள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications