ஓலா, உபர் போன்ற ஆன்லைன் டாக்ஸிகளில் ஏற்படும் அவலங்களை வாடிக்கையாளர்கள் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமுக வலைதளாங்களில் போட்டு அந்த நிறுவனம் மட்டும் ஓட்டுனரை கிழித்து எடுப்பார்கள். பின்னர் அந்த நிறுவனம் ஓட்டுனரை நீக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிடும். பின்னர் இது போன்ற ஒரு மோசமான சேவை நிகழாஅது என்று மன்னிப்பும் கேட்கும்.
இது போன்று அன்மையில் மோசமான ஒரு ஓலா பயணத்தை அனுபவித்ததாக வாடிக்கையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் அது குறித்து விமர்சித்துள்ளார்.
டிவிட் 1
நேற்று தான் மோசமான ஓலா அனுபவத்தினைப் பெற்றேன். ஓலா பிரைம் சீடான் கார் புக் செய்தால் ஓட்டுனர் டாடா நேனோ காரில் வந்தார். அதுவும் இதுவரை நான் பார்த்திராத விலை உயர்ந்த ஆடைகளை எல்லாம் அனிந்திரிந்தார்.
டிவிட் 2
அந்தக் கார் குறித்து எனது கருத்தை தெரிவிக்கும் முன்பு அவரது குழந்தை பருவத்தினைப் பற்றியும், ஏழ்மையான குடும்பம் என்று கூற துவங்கிவிட்டார். பின்னர் இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற முடியாத பயணமாக இருக்கும் என்பதற்கு உறுதி அளிப்பதாகவும் கூறினார்.
டிவிட் 3
நான் எப்போது எல்லாம் அவரிடம் கேள்வியைக் கேட்க முயல்கிறேனோ அப்போது எல்லாம் அவர் அவரது குழந்தை பருவ கதைகளைக் கூறி எனது வாயை அடைத்தார்.
வாகனத்தினை நிறுத்த தான் முயன்ற போது மீண்டும் அவரது குழந்தை பருவ கதையைக் கூறுவார் என்று தான் அமைதியாக இருந்துவிட்டேன். சாத்தியமே இல்லாத அளவிற்கு மிகவும் பயங்கரமாகக் காரினை ஓட்டினார்.
டிவிட் 4
தான் சாலையில் செல்லும் போது பெண்களுக்கு எவ்வாறு மரியாதை தருவேன் என்று எல்லாம் பாடம் நடத்தினார். 50 நிமிட பயணங்களுக்கு வாகனத்தினை அவர் நிறுத்தினார். 5 வருடங்கள் முடிந்தது போன்று இருந்தது, பயணம் முடிந்து விட்டது என்றும் நாம் நிம்மதி அடைய ஓலா மணி வாலெட்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டது.
டிவிட் 5
பின்னர் கிளம்பும் போது தான் மீண்டும் வருவேன் என்றார், நான் எங்குக் காரில் ஏறினேனோ அங்கேயே இறக்கிவிடப்பட்டு இருப்பதைக் கண்டேன். அந்தச் சவாரி ஒரு கெட்ட கனவு என்று நன் நினைக்கிறேன்.
டிவிட் 6
வாகனம் எண் BJP-xx-420
வாகன ஓட்டுனரின் பெயர் நரேந்திரா.
குறிப்பு
இது நகைச்சுவைக்காகவே. எங்கள் கருத்துக்களை எதுவும் நாங்கள் இதில் திணிக்கவில்லை. கம்ரான் ஷாஹித் என்பவரின் ஓலா பயண அனுபவ டிவிட்டர் பதிவுகளை மட்டுமே இங்கு பதிவிட்டுள்ளோம்.
அனில் அகர்வால் சோகம்..!
மவுசு அதிகம்..!
கேவலம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications