சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்தது. கடந்த இரண்டு நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் புதன்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு 1 பைசா குறைந்துள்ளது.
இன்று (30/05/2018) சென்னையில் பெட்ரோல் விலை 81.42 ரூபாய் லிட்டர் குறைந்துள்ளது. இதுவே செவ்வாய்க்கிழமை 81.43 ரூபாய் லிட்டர் என விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 81.42 ரூபாய் (நேற்றை விலை 81.43 ரூபாய்)
டெல்லி: 78.42 ரூபாய் (நேற்றை விலை 78.43 ரூபாய்)
கொல்கத்தா: 81.05 ரூபாய் (நேற்றை விலை 81.06 ரூபாய்)
மும்பை: 86.23 ரூபாய் (நேற்றை விலை 86.24 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 73.17 ரூபாய் (நேற்றை விலை 73.18 ரூபாய்)
டெல்லி: 69.30 ரூபாய் (நேற்றை விலை 69.31 ரூபாய்)
கொல்கத்தா: 71.75 ரூபாய் (நேற்றை விலை 71.86 ரூபாய்)
மும்பை: 73.78 ரூபாய் (நேற்றை விலை 73.79 ரூபாய்)
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
WTI கச்சா எண்ணெய் விலை நேற்றை விட இன்று 1.15 டாலர்கள் என 1.72 சதவீதம் சரிந்து 66.73 ரூபாயாக 1 பேரல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.05 டாலர்கள் என 1.39 சதவீதம் சரிந்து 75.39 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்ட வருகிறது.
விலை குறைவு தாமதம் ஆனதற்கான காரணம்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைத்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் விலை குறையாததற்குக் கர்நாடக தேர்தலின் போது 19 நாட்கள் விலை மாற்றம் செய்யாததே காரணம் என்றும் கூறப்படுகிறது.பிற நகரப் பெட்ரோல் டீசல் விலையைத் தெரிந்துகொள்ள இங்குக் கிளிக் செய்க.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
ஒரு வாரத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 80 டாலருக்கு விற்கப்பட்டு வந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று 75.91 டாலராக உள்ளது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications