கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் புதன்கிழமை நாணய சந்தை ரூபாய் மதிப்பு 2 பைசா உயர்ந்து, அமெரிக்கா டாலருக்கு எதிராக 67.84 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
43 பைசா
மாத இறுதியின் காரணமாக இறக்குமதியாளர்கள் மத்தியில் அதிகளவிலான டாலர் தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் 43 பைசா சரிந்து 67.86 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சந்தை
மேலும் நேற்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தையும், வளரும் நாடிகளின் நாணய மதிப்பு அதிகளவில் பாதிக்கப்பட்ட காரணத்தினால் ஒரே நாளில் இந்திய ரூபாய் மதிப்பு 43 பைசா வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி பிரச்சனை
இத்தாலியில் நிலவும் அரசியல் பிரச்சனையின் காரணமாக யூரோ சந்தையில், நாணய மதிப்பிலும் தற்போது ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது. இதுவும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
பங்குச் சந்தை
இதுமட்டும் அல்லாமல் நேற்றைப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல், அதிகளவிலான பங்குகளை விற்று வெளியேறிய காரணத்தாலும் ரூபாய் மதிப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
நாணய மதிப்பு
1 அமெரிக்க டாலர் (USD) - 67.72 ரூபாய்
1 யூரோ (EURO) - 78.18 ரூபாய்
1 பிரிட்டன் பவுண்ட் (GBP) - 89.79 ரூபாய்
1 ஏமிரேட் திராஹாம் (AED) - 18.44 ரூபாய்
1 சவுதி ரியால் (SAR) - 18.06 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications