பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.25% உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.25% வரை உயர்த்தியுள்ளது.

இரண்டு மாதத்திற்கு முன்பு இதே போன்று பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை எஸ்பிஐ வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது.

பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.25% உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..!

எஸ்பிஐ வங்கி செய்துள்ள இந்தப் புதிய வட்டி விகித உயர்வானது 2018 மே 28 முதல் அமலுக்கு வருவாதகவும் தெரிவித்துள்ளது. இந்த வட்டி விகித உயர்வானது 1 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட்களைச் செய்பவர்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

2018 மார்ச் 28-ம் தேதி தான் எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தி இருந்தது. தற்போது அதனை மீண்டும் எஸ்பிஐ வங்கி உயர்த்தியது. அது மட்டும் இல்லாமல் பல்க் டெபாசிட்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியிருந்தது.

புதிய வட்டி விகித அட்டவணை

TenorsExisting for Public w.e.f. 28.03.2018Revised For Public w.e.f. 28.05.2018Existing for Senior Citizens w.e.f. 28.03.2018Revised for Senior Citizens w.e.f. 28.05.2018
7 days to 45 days5.755.756.256.25
46 days to 179 days6.256.256.756.75
180 days to 210 days6.356.356.856.85
211 days to less than 1 year6.46.46.96.9
1 year to less than 2 year6.46.656.97.15
2 years to less than 3 years6.66.657.17.15
3 years to less than 5 years6.76.77.27.2
5 years and up to 10 years6.756.757.257.25

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+