உலகின் டாப் 10 பிராண்டு கார் நிறுவன பட்டியலில் முதன் முறையாக இடம் பெற்ற இந்திய நிறுவனம்..!
2018-ம் ஆண்டிற்கான மிகவும் மதிப்புமிக்கப் பிராண்டு பட்டியலின் கார்கள் பரிவில் முதன் முறையாக இந்தியாவில் இருந்து ஒரு நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
டாப் பிராண்டு கார் நிறுவன பட்டியலில் முதன் முறையாக மாருதி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே கார்கள் பிராண்டு மதிப்பு எவ்வளவு மற்றும் எந்த இடத்தினைப் பிடித்துள்ளன என்று விளக்கமாக இங்குப் பார்ப்போம்.
டொயாட்டா
டொயாட்டா கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 29,987 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 25,684 பில்லியன் டாலர்கள்.
பிஎம்டபள்யூ
ஆடம்பர கார் நிறுவனமான பிஎம்டபள்யூ-ன் பிராண்டு மதிப்பு 25,624 பில்லியன் டாலர்களாக உள்ளது.
ஃபோர்டு
ஃபோர்டு நிறுவன பிராண்டு மதிப்பு 12,742 பில்லியன் டாலர்கள் ஆகும்.
ஹோண்டா
ஜப்பான் கார் நிறுவனமான ஹோண்டாவின் பிராண்டு மதிப்பு 12,695 பில்லியன் டாலர்கள்.
நிசான்
நிசான் கார் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 11,425 பில்லியன் டாலர்கள்.
ஆடி
ஆடி கார் நிறுவன பிராண்டு மதிப்பு 9,630 பில்லியன் டாலர் ஆகும்.
டெஸ்லா
அடம்பர எலெக்டிரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் பிராண்டு மதிப்பு 9,415 பில்லியன் டாலர் ஆக உள்ளது.
மாருதி சுசூகி
இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகியின் பிராண்டு மதிப்பு 2018-ம் ஆண்டு 6,375 பில்ல்யன் டாலராக உள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலை கார் உற்பத்திக்குப் பேர் போன மாருதி சுசூகி நிறுவனம் நெக்சா எனும் பிரீமியம் காரினை வெளியிட்டதனை அடுத்து உலகின் டாப் 10 பிராண்டு கார்கள் பட்டியலில் இடம்பெற காரணமாக அமைந்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் நெக்சா போன்றே எஸ் கிராஸ், பெலெனோ, பெலெனோ ஆர்எஸ், சியாஸ், சியாஸ் எஸ் மற்றும் இக்னிஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது.
வோக்ஸ்வாகன்
கடந்த சில அண்டுகளாகச் சர்ச்சையில் சிக்கியுள்ள வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 5,986 பில்லியன் டாலர் ஆக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications