பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 16 நாட்கள் உயர்ந்த பிறகு புதன் கிழமை முதல் மூன்று நாட்களாகக் குறைந்து வருகிறது. அதே நேரம் மாதத்திற்கு ஒரு முறை சமையல் எரிவாயு விலை மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாதம் சிலிண்டர்கள் விலையை இந்தியன் ஆயில் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
மானியம் மற்றும் மானியம் இல்லா இரண்டு சிலிண்டர்கள் விலை இரண்டும் ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுகிறது.
2018-ம் ஆண்டில் முதன் முறை உயர்வு
2018 ஜனவரி முதல் சமையல் எரிவாயு விலை குறைந்து வந்த நிலையில் 2018-2018 நிதி ஆண்டில் ஜூன் மாதம் முதன் முறையாக விலை ஏற்றத்தினைச் சந்தித்துள்ளது.
ஜூன் மாதம் மானிய விலை சிலிண்டர் விலை எவ்வளவு குறைந்துள்ளது?
ஜூன் மாதம் மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒன்றுக்கு 2 ரூபாய் 39 காசுகள் உயர்ந்துள்ளது.
ஜூன் மாதம் மெட்ரோ நகரங்களில் மானிய சிலிண்டர் விலை எவ்வளவு?
ஜூன் மாதம் மெட்ரோ நகரங்களில் மானிய சிலிண்டர் விலை எவ்வளவு?
| Metros | June price in Rs | May price in Rs | Difference in Rs |
|---|---|---|---|
| Delhi | 493.55 | 491.21 | 2.34 |
| Kolkata | 496.65 | 494.23 | 2.42 |
| Mumbai | 491.31 | 488.94 | 2.37 |
| Chennai | 481.84 | 479.42 | 2.42 |
ஜூன் மாதம் மெட்ரோ நகரங்களில் மானியம் இல்லா சிலிண்டர் விலை நிலவரம்
ஜூன் மாதம் மெட்ரோ நகரங்களில் மானியம் இல்லா சிலிண்டர் விலை நிலவரம்
| Metros | June price in Rs | May price in Rs | Difference in Rs |
|---|---|---|---|
| Delhi | 698.5 | 650.5 | 48 |
| Kolkata | 723.5 | 674 | 49.5 |
| Mumbai | 671.5 | 623 | 48.5 |
| Chennai | 712.5 | 663 | 49.5 |
ஜூன் மாதம் மெட்ரோ நகரங்களில் 19 கிலோ சிலிண்டர் விலை என்ன?
ஜூன் மாதம் மெட்ரோ நகரங்களில் 19 கிலோ சிலிண்டர் விலை என்ன?
| Metros | June price in Rs | May price in Rs | Difference in Rs |
|---|---|---|---|
| Delhi | 1244.5 | 1167.5 | 77 |
| Kolkata | 1291 | 1212 | 79 |
| Mumbai | 1196 | 1119 | 77 |
| Chennai | 1334 | 1256 | 78 |
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications