ஆதார் தகவல்கள் திருடுபோவதாகவும், தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால் இந்திய தனிநபர் அடையாள அமைப்பான யூஐடிஏஐ ஆதார் எண்ணிற்குப் பதிலாக விரிச்சுவல் அடி அமைப்பு என்ற முறையினை அறிமுகம் செய்தது.
கேஒய்சி ஆவணமாக ஆதார் எண்ணை கேடுகும் நிறுவனங்கள் இந்த விரிச்சுவல் ஐடி அமைப்பினை தங்களது மென்பொருளில் மாற்றி அமைக்க ஜூலை 1 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விரிச்சுவல் அடி அமைப்பு
விரிச்சுவல் அடி அமைப்பு அமலுக்கு வந்த பிறகு ஆதார் எண்ணை அளிப்பதற்குப் பதிலாக ஆதார் எண் போன்று தற்காலிகமாக அளிக்கப்படும் விரிச்சுவல் எண்ணை அளிக்கலாம். இதனால் ஆதார் கார்டுகள் கட்டாயம் கைகளில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஜூன் 1
முன்பு இந்திய தனிநபர் அடையாள அமைப்பான யூஐடிஏஐ ஆதார் எண்ணை கேஒய்சி ஆவணமாகப் பெறும அனைத்து ஏஜென்சிகளும் விரிச்சுவல் ஐடி அமைப்பினை 2018 ஜூன் 1-க்குள் நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
யூஐடிஏஐ
விரிச்சுவல் ஐடி சேவையினைத் துவங்க யூஐடிஏஐ தயாராக உள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தும் ஏஜென்சிகள் தயாராகக் காரணங்களினால் இந்தக் காலக்கெடு நீட்டிப்பு அளிக்கப்பட இருப்பதாக ஆதார் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.
ஆதார் பயன்படுத்தும் ஏஜென்சிகள்
ஆதார் எண்ணை டெலிகாம் நிறுவனங்கள், வங்கிகள், மத்திய அரசு போன்ற பல ஏஜென்சிகள் கேஒய்சி ஆவணமாகப் பெறுகின்றன. இவர்களுக்கு அதனைப் புதுப்பிப்பதில் உள்ள சிக்கல்களால் காலக்கெடு நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications