ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் இன்று அதிகளவிலான டாலரை இந்திய சந்தையில் விற்பனை செய்த காரணத்தால் இன்று காலை நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா உயர்ந்து 66.85 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும் ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதியாண்டின் 2வது இருமாத நாணய கொள்கை வருகிற ஜூன் 4-6 தேதிகளில் நடைபெறும் காரணத்தால் தற்போது இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாத உயர்வான 66.85 ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தாலும், நாணய சந்தையில் இருக்கும் பிற முக்கிய நாணயங்களின் மதிப்பும் இன்று அதிகரித்துள்ளது.
இதேபோல் வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 35 பைசா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
நாணய மதிப்பு
1 அமெரிக்க டாலர் (USD) - 67.03 ரூபாய்
1 யூரோ (EURO) - 78.39 ரூபாய்
1 பிரிட்டன் பவுண்ட் (GBP) - 89.61 ரூபாய்
1 ஏமிரேட் திராஹாம் (AED) - 18.25 ரூபாய்
1 சவுதி ரியால் (SAR) - 17.87 ரூபாய்
More From GoodReturns

Rupee Crash! பெட்ரோல் முதல் தங்கம் வரை விலை உயரும் அபாயம்? இந்தியா என்னவாகும்?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications